தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாக சீரமைப்பு கூட்டம்

நெல்லை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி;

Update: 2025-09-27 06:33 GMT
நெல்லை தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மானூர் ஒன்றிய தெற்குப்பட்டி நிர்வாக சீரமைப்பு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் குறிச்சி குளம் புதிய கிளை துவக்கம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர்.

Similar News