காவேரிப்பட்டினத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் ஆட்சியர் ஆய்வு.
காவேரிப்பட்டினத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் ஆட்சியர் ஆய்வு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பேரூராட்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வார்டு எண்.9-15 வரையிலான வார்டு பகுதிகளுக்கு நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில், துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், தனி வட்டாட்சியர் மகேஸ்வரி, காவேரிப்பட்டிணம் பேரூராட்சி செயல் அலுவலர் ராணி உள்ளிட்ட பலர் உள்ளனர்.