ஊத்தங்கரை அருகே தனியார் கல்லூரி வாகனம் கவிழ்ந்து மாணவர்கள் காயம்.
ஊத்தங்கரை அருகே தனியார் கல்லூரி வாகனம் கவிழ்ந்து மாணவர்கள் காயம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு அருகே உள்ள தனியார் கல்லூரியின் மாணவர்களை ஏற்றி வந்த வாகனம் இன்று ஊத்தங்கரை அருகே கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர்களை மீட்டு பொதுமக்கள் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.