தூர்வாரும் பணியை ஆய்வு செய்த கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர்.
தூர்வாரும் பணியை ஆய்வு செய்த கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர்.;
கிருஷ்ணகிரி நகரத்திற்கு உட்பட்ட வார்டு எண் (6) டி. பி. சாலையில் தற்போது பெய்த மழை நீரால் கால்வாயில் தேங்கி செல்ல வழியில்லாமல் இருந்த நிலையில் இதை அறிந்தஇதை கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப் தூர் வார உத்தரவிட்டார். இந்த பணி நடைபெற்றுக் கொண்டிருப்தை நேற்று நேரில் சென்று பார்வை இட்டார். உடன் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.