கரூர் -கோல் ஊன்றி தாண்டும் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு பாராட்டு.

கரூர் -கோல் ஊன்றி தாண்டும் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு பாராட்டு.;

Update: 2025-10-10 13:20 GMT
கரூர் -கோல் ஊன்றி தாண்டும் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு பாராட்டு. கரூர் வருவாய் மாவட்ட அளவில் நடைப்பெற்ற தடகளப் போட்டியில்.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கோவக்குளம் KSRV மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் படித்து வரும் தர்ஷன் என்ற மாணவன் கோல் ஊன்றி உயரம் ( pole vault) .தாண்டுதல் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசும் மற்றும் மாநில அளவில் நடைபெறவிருக்கும் விளையாட்டு போட்டிக்கு தகுதியும் பெற்றுள்ளார். வெற்றிபெற்ற மாணவனுக்கு இன்று பள்ளி தாளாளர் நடராஜன் பரிசும், பதக்கமும் வழங்கி வாழ்த்தினார்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சந்திரன், இருபாலர் ஆசிரியர்களும் பள்ளி மாணவனை வாழ்த்தினர்.

Similar News