ஊத்தங்கரை: ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்.

ஊத்தங்கரை: ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்.;

Update: 2025-10-11 01:58 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மின்னணு தேசிய சந்தை மூலம் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 222.70-ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 77.00-ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது. சராசரி விலையாக 184.76-ரூபாய்க்கும் ஏலம் போனது. இதில் 16.26 குவின்டால் கொப்பரை தேங்காய் ஏலத்துக்கு வந்தது. மொத்தம் 31 விவசாயிகள் கலந்து கொண்டனர். அவை மொத்தம் 3 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனாது.

Similar News