தேன்கனிக்கோட்டை அருகே ஏரி நிரம்பியதால் மலர் தூவி கொண்டாடிய பொது மக்கள்.

தேன்கனிக்கோட்டை அருகே ஏரி நிரம்பியதால் மலர் தூவி கொண்டாடிய பொது மக்கள்.;

Update: 2025-10-11 02:59 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஏரி குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அக லக்கோட்டை கிராமத்தில் உள்ள சேசய்யன் ஏரி கடந்த 4-ங்க ஆண்டுகளுக்கு தற்போது பெய்த வரும் கனமழையால் ஏரி முழு வதுமாக நிரம்பி நீர் வெளியேறி வருகிறது. இதனால் மகிழ்ச்சிய டைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஏரிக்கு சென்று தண்ணீரில் மலர் தூவி மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.

Similar News