மத்தூர் காவல் நிலையத்தில் பணி பரிந்த பெண் காவலர் விபத்தில் பலி.

மத்தூர் காவல் நிலையத்தில் பணி பரிந்த பெண் காவலர் விபத்தில் பலி.;

Update: 2025-10-11 07:16 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக பணியாற்றி வந்த பெண் காவலர் ரமாமணி இன்று காலை ஊத்தங்கரையில் காவத்து பயிற்சிக்கு டூ வீலரில் சென்றபோது மத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று போது எதிரே வந்த டூ வீலர் எதிர்பாராத விதமாக ரமாமணி சென்ற டூ வீலர் மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவ மனைக்கு சென்ற போது வழியில் உயிரிழந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News