ஓசூர்: கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட ஓசூர் எம்எல்ஏ.
ஓசூர்: கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட ஓசூர் எம்எல்ஏ.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட அச்செட்டிப்பள்ளி கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஓசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ் கலந்து கொண்டு பொதுமக்களிடையே பேசினார். அப்போது 'நம்ம ஊர் நம்ம அரசு' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கிராம சபை முதன்மையான 3 தேவைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கும் வகையில் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.