ஊத்தங்கரைக்கு வந்த அமமுக பொதுச் செயலாளர்.
ஊத்தங்கரைக்கு வந்த அமமுக பொதுச் செயலாளர்.;
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று திருவண்ணாமலை- தர்மபுரிக்கு செல்லும் போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை 4-ங்கு வழி சாலை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அந்த கட்சியின் நிர்வாகிகள், மற்றும் தொண்டர்களின் அவரை வரவேற்றனர்.