தளி: புதிய ரேஷன் கடையை தொடங்கி வைத்த எம்எல்ஏ.
தளி: புதிய ரேஷன் கடையை தொடங்கி வைத்த எம்எல்ஏ.;
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதிக்கு உட்பட கோட்டடி கிராமத்தில் பகுதி நேர புதிய ரேஷன் கடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நேற்று தளி சட்டமன்ற உறுப்பினர் இராமசந்திரன் திறந்து வைத்து பொது மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.