கிருஷ்ணகிரி அருகே வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை.
கிருஷ்ணகிரி அருகே வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கேரி ஊராட்சியில் உள்ள மாதேப்பட்டி உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் நான்கு வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்ட ரூ.98.96 லட்சம் மதிப்பீட்டில் நேற்று கிருஷ்ணகிரி எம். எல்.ஏ.கே. அசோக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.இதந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், அதிமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.