பயணிகள் நிழல் கூடத்தை திறந்து வைத்த கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.

பயணிகள் நிழல் கூடத்தை திறந்து வைத்த கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.;

Update: 2025-10-13 02:16 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியத்திற்கு கரடிஅள்ளி ஊராட்சியில் உள்ள பெரியவேடனுர் கிராமத்தில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட 2025-2026 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 5லட்சம் மதிப்பீடு பயணிகள் நிழல் கூடம் கட்டபட்டது. இதை கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் கே.அசோக்குமார் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொடனர்.

Similar News