போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் குழந்தைகள் காப்பகம் திறப்பு.
போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் குழந்தைகள் காப்பகம் திறப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.பி. அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து சுமார் 4144 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் அரசம்பட்டி,வழியாக ஆர் பறித்து தண்ணீர் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.