ஓசூர்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு.
ஓசூர்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18-வது மாநில மாநாட்டின் இளைஞர்கள் கோபம் கொள்ளாமல் அதனை அணைக்க வேண்டும், ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டத்திலும் அரசியல் அமைப்பு சட்டம் குறித்து கூட்டம் நடத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்