புதிய மகளிர் விடியல் பயண சேவையை துவங்கி வைத்த கலெக்டர்.

புதிய மகளிர் விடியல் பயண சேவையை துவங்கி வைத்த கலெக்டர்.;

Update: 2025-10-14 11:59 GMT
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், 6 வழித்தடங்களில் வழித்தட நீட்டிப்பு /மாற்றியமைக்கப்பட்ட மகளிர் விடியல் பயண பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், மற்றும் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் ஆகியோர் நேற்றுகலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் செல்வம், நகரமன்ற தலைவர் பரிதா நவாப் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News