வேப்பனப்பள்ளி:ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு.
வேப்பனப்பள்ளி:ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள திம்மசந்திரம் பகுதியில் உள்ள கோவில் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு இரவு ஊர்ந்து சென்றது.அப்போது, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் அந்த பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.