ஓசூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ஓசூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை;
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் கொத்தகொண்டப்பள்ளி ககுதியை சேர்ந்தவர் மாதேஷ் (45) கூலித்தொழிலாளியான. இவர் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி அன்று மீண்டும் மாதேஷ் மனைவியுடன் தகராறு செய்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாதேஷ் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஓசூர் சிப்காட் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.