ஊத்தங்கரை: ரயில் முன் விழுந்து இளைஞர் தற்கொலை.
ஊத்தங்கரை: ரயில் முன் விழுந்து இளைஞர் தற்கொலை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள கல்லாவி பகுதியில் நேற்று ரயில் தண்டவாளத்தில் இதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.