தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுகள்
பல்லக்கா பாளையம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டது;
பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் பல்லக்காபாளையம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் N.நாச்சிமுத்து அவர்கள் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை கூறியதுடன் தீபாவளி பாதுகாப்பாக கொண்டாடவும் அறிவுறுத்தினர் மேலும் மாவட்ட அறங்காவல நியமனக்குழு உறுப்பினர் திரு.S.N.சௌந்தரம் அவர்கள் உடன் கலந்து கொண்டார்.....