கல்விக்கடன் வழங்கும் முகாம்

குமாரபாளையத்தில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடந்தது.;

Update: 2025-10-23 14:36 GMT
தமிழக அரசு உத்தரவின் பேரில், மாவட்ட கலெகடர் வழிகாட்டுதலில் கல்விக்கடன் வழங்கும் முகாம் குமாரபாளையம் நகராட்சி நடராஜா திருமண மண்டபத்தில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் நகரில் உள்ள 33 வார்டுகளை சேர்ந்த மாணவ, மனைவியர் பெருமளவில் பங்கேற்று, பயன்பெற்றனர். பெரும்பாலான வங்கி அதிகாரிகள் பங்கேற்று விளக்கமளித்தனர். நகராட்சி ஆணையர் ரமேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.

Similar News