தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை காட்டு யானையால் மக்கள் அச்சம்.

தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை காட்டு யானையால் மக்கள் அச்சம்.;

Update: 2025-10-24 12:32 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மாரசந்திரம் பகுதியில் காட்டு யானை ஒன்று வயல் வெளியில் சுற்றி திரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக யானை விரட்டினார். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனார்.

Similar News