கிருஷ்ணகிரி யில் சோமேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி பூஜை.
கிருஷ்ணகிரி யில் சோமேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி பூஜை.;
கிருஷ்ணகிரியில் உள்ள பழைய பேட்டை பகுதியில் சோமேஸ்வரர் கோவில் கந்தசஷ்டி 3-ம் நாளை ஒட்டி முருகனுக்கு இன்று பால், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யபட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யபட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.