ஓசூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு.

ஓசூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு.;

Update: 2025-10-24 12:53 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் ஒன்றிய அளவில் முதலிடம் இரண்டாவது மூன்றாவது இடம் பிடித்த நான்கு மாணவர்கள், ஐந்து மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைப்பெற்றது. தலைமை ஆசிரியர் நாகேஷ் சான்றிதழ், பரிசுகள் வழங்கி பாராட்டினர். இதில் பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள் கலற்துக்கொண்டனர்.

Similar News