கிருஷ்ணகிரி: ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி: ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று ஓய் ஊதியர்கள் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலிய உறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் ரமேஷ் குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர்பேபி நளினி உள்ளிட்ட ஏராளமானோ கலந்து கொண்டனர்.