ஊத்தங்கரையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை துவங்கி வைத்த பர்கூர் எம்எல்ஏ.
ஊத்தங்கரையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை துவங்கி வைத்த பர்கூர் எம்எல்ஏ.;
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஊத்தங்கரை ஒன்றியம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பலதுறை உயர் சிறப்பு மருத்துவ முகாமில் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். இதில்திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.