தேனி மாவட்டம் சின்னமனூரில் இன்று காலை 10:45 நிமிடம் மணியளவில் மினி பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சுமார் 17 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக சின்னமனூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.