போடிநாயக்கனூரில் கார்த்திகை தீபத் திருவிழா

போடிநாயக்கனூரில் கார்த்திகை தீப திருவிழா;

Update: 2025-12-03 15:45 GMT
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் ஸ்ரீ அருள்மிகு பரமசிவன் மலைக்கோவில் இன்று டிசம்பர் 3/ 12/ 2025 மாலை 6 மணி அளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா என்ற சத்தம் விண்ணை பிளந்தது. மேலும் அன்னதானமும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

Similar News