தவெக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்
தவெக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்;
தேனி மாவட்டத்தில் இன்று டிசம்பர் 7/12/2025 கம்பம் சட்டமன்றத் தொகுதியில் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் திரு. லெப்ட் பாண்டி அவர்கள் தலைமையில் மற்றும் கம்பம் நகர தலைமை துரை. தங்க மாயன் அவர்களின் ஆலோசனைப் படி தவெக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களை கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டனர்.