மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்;
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தேனி நகர தலைவர் சிவராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பரங்குன்றம் திருக்கோவிலை பற்றி அவதூராக வலைதளங்களில் பதிவு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை மதித்து செயல்படுத்த வேண்டும் என்றும் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்