தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இன்று டிசம்பர் 9ல் 79வது பிறந்த நாளை காணும் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கு போடியில் உள்ள சுப்ரமணி சாமி கோயிலில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பு வழிபாடு நடத்தி மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.