பாரதிய ஜனதா கட்சியின் அணிகளின் அறிமுக நிகழ்ச்சி
பாரதிய ஜனதா கட்சியின் அணிகளின் அறிமுக நிகழ்ச்சி;
தேனி மாவட்டத்தில் இன்று 9/12/2025 பாரதிய ஜனதா கட்சியின் அணிகளின் அறிமுக நிகழ்ச்சி திரு. ராஜபாண்டியன் பி. ஏ தேனி மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் தேனி நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.