பிரிந்து இருக்கின்ற அனைத்து அதிமுக நிர்வாகிகளும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
பேட்டி;
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்று வருகின்ற நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அவரிடம் ஓபிஎஸ், டிடிவி தினகரன் அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு அண்ணாமலை முயற்சி மேற்கொண்டு வருவது குறித்த கேள்விக்கு பிரிந்த இருக்கின்ற அண்ணா திமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணை வேண்டும் என தெரிவித்தார்