தேனி மாவட்டம் மார்க்கேயன் கோட்டை பகுதியில் நாளை 11/12/2025 மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சின்னமனூர் டவுன், குண்டல்நாயக்கன்பட்டி, அம்மாபட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் 4வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.