தி.மு.க.வில் இணைந்த முன்னாள் ஊராட்சி தலைவர்

காங்கேயம் அடுத்த பரஞ்சேர்வழி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்;

Update: 2025-12-16 13:51 GMT
காங்கேயம் பரஞ்சேர்வழி பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ். இவர் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கருணைபிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்.

Similar News