கரூர்-வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்காவின் அத்துமீறிய நடவடிக்கை-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர்-அவெனிசுலா நாட்டின் மீது அமெரிக்காவின் அத்துமீறிய நடவடிக்கை-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.;
வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்காவின் அத்துமீறிய நடவடிக்கை-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதற்காக அந்நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் நிகழ்த்தியுள்ள அத்துமீறிய ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கரூர் மாவட்டச் செயலாளர் கே.கலாராணி தலைமையில் கரூர் தலமை தபால்நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் லட்சுமி காந்தன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாலன், கனகராஜ், அ. அறீ செல்லமுத்து, ஞானவேல், சித்திரைச்செல்வி மற்றும் புலியூர் கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.