தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி சேர்மன் மூப்பன் ஹபீப் ரஹ்மான் கடையநல்லூர் அனைத்துப் பகுதி மக்களுக்கு தாமிரபரணி தண்ணீர் விரைந்து வழங்கிட தமிழக முதல்வரால் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை விரைவில் திட்டப் பணிகள் செயல்படுத்த வேண்டுமென இன்று தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேருவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர் அதனை விரைவில் நிறைவேற்றுவதாக அமைச்சர் தெரிவித்தார்