திமுக எம்பி கனிமொழிக்கு முன்னாள் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார்
திமுக எம்பி கனிமொழிக்கு முன்னாள் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏலும் திமுக வர்த்தக அணி மாநில துணை செயலாளருமான முத்துச்செல்வி இன்று தூத்துக்குடி எம்பியும் திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்து தமிழர் திருநாள் வாழ்த்து தெரிவித்தார் உடன் திமுக மகளிரணி நிர்வாகிகள் இருந்தனர்