லட்சதீப விழாவினை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி

மாபெரும் கோலப்போட்டி;

Update: 2026-01-18 06:59 GMT
தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லை மாநகர டவுன் நெல்லையப்பர் திருக்கோவிலில் லட்சதீப விழாவினை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி இன்று நடைபெற்றது. இதனை திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் உலகநாதன், திமுக நிர்வாகிகள் பாஸ்கர், உச்சிமாகாளி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News