திண்டுக்கல்லில் கூலித்தொழிலாளியின் கழுத்தில் பட்டாகத்தியை வைத்து பணம் பறித்த வாலிபர் கைது

Dindigul;

Update: 2026-01-21 14:53 GMT
திண்டுக்கல்லை சேர்ந்த பிரேம் என்பவர் சவேரியார்பாளையம் காளியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சகாயராஜ் மகன் அஜய்குமார்(28) என்பவர் கழுத்தில் பட்டாக்கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டை பையில் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றதாக பிரேம் அளித்த புகாரின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட அஜய்குமாரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

Similar News