புனித சின்னப்பர் திருத்தலம் திருவிழாவில் மற்றும் இரட்டை கோபுர அடிக்கல் நாட்டு விழா
புனித சின்னப்பர் திருத்தலம் திருவிழாவில் மற்றும் இரட்டை கோபுர அடிக்கல் நாட்டு விழா;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சிங்கம்பாறையில் உள்ள புனித சின்னப்பர் திருத்தலம் திருவிழாவில் மற்றும் இரட்டை கோபுர அடிக்கல் நாட்டு விழா நேற்று 25ம் தேதி நடந்தது விழாவில் பாளை மறைமாவட்ட ஆயர் தலைமை வகித்தார் ஆலங்குளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார் திரளான இறை மக்கள் கலந்து கொண்டனர்