கள்ளக்குறிச்சி: நான்கு முனை சந்திப்பில் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்....

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகர பகுதியில் அமைந்துள்ள காமராஜர் காய்கறி அங்காடி இடித்து அப்புறப்படுத்துவதாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஆணையரை கண்டித்தும் வியாபாரிகள் திடீர்னு சாலை மறியல் ஈடுபட்டனர்;

Update: 2026-01-27 06:53 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகர பகுதியில் அமைந்துள்ள காமராஜர் காய்கறி அங்காடி இடித்து அப்புறப்படுத்துவதாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஆணையரை கண்டித்தும் வியாபாரிகள் திடீர்னு சாலை மறியல் ஈடுபட்டனர்

Similar News