கள்ளக்குறிச்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிளை வழங்கினார் ஒன்றிய சேர்மன்...
குதிரைச்சந்தல் அரசு மேல்நிலை பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது, நிகழ்ச்சிக்கு சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி பிளஸ் 1 பயிலும் 96 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்;
கள்ளக்குறிச்சி மாவட்டம்,குதிரைச்சந்தல் அரசு மேல்நிலை பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது, நிகழ்ச்சிக்கு சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி பிளஸ் 1 பயிலும் 96 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்