கள்ளக்குறிச்சி: குடியரசு தின விழாவில் காவலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கினார் மாவட்ட ஆட்சியர்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்டம் திருநாவலூர் காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய தலைமை காவலர் வெங்கடேசன், இருதயராஜ் உட்பட 3 நபர்களுக்கு இன்று நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்;

Update: 2026-01-27 05:24 GMT
உளுந்தூர்பேட்டை உட்கோட்டம் திருநாவலூர் காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய தலைமை காவலர் வெங்கடேசன், இருதயராஜ் உட்பட 3 நபர்களுக்கு இன்று நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Similar News