கடலூர்: கீழ்செருவாயில் 1 மி.மீட்டர் மழை பதிவு
கடலூர் மாவட்டத்தில் கீழ்செருவாயில் 1 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.;
கடலூர் மாவட்டம், திட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்த நிலையில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் நேற்று (09.07.2025) காலை 8.30 மணி நிலவரப்படி கீழ்செருவாயில் அதிகபட்சமாக 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.