மத்தூர் அருகே மகா கணபதி கோவிலில் உண்டியல் பணம் 1. லட்சம், 10 பவுன் தங்க நகை கொள்ளை,
மத்தூர் அருகே மகா கணபதி கோவிலில் உண்டியல் பணம் 1. லட்சம், 10 பவுன் தங்க நகை கொள்ளை,;
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அந்தேரிப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகாகணபதி விநாயகர்கோவிலின் பூட்டு உடைத்துஅதில் இருந்த 1 லட்டம் பணம், , மூலவர் கணபதி கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க நகைகள், ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள குத்து விளக்குகள், ரேடியோ செட், தாம்பூல செட், பூஜை மணி, பூஜை சாமான்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர் இதுகுறித்து இதுகுறித்து புகாரின் பேரில் மத்தூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.