பலத்த காற்றின் காரணமாக மின் விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10 மணிக்குள் அனைத்தும் சீரமைக்கப்படும் என உறுதி

அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.;

Update: 2025-05-27 14:53 GMT
நீலகிரியில் மின் விநியோகம்,குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10 மணிக்குள் அனைத்தும் சீரமைக்கப்படும் என இராசா உறுதி நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் இதுவரை 17 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும், 283 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவை செய்து தரப்பட்டு உள்ளது பலத்த காற்றின் காரணமாக மின் விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10 மணிக்குள் அனைத்தும் சீரமைக்கப்படும் என உறுதி வனப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்விநியோகம் விரைவில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், தேவையான பணியாளர்கள் உள்ள நிலையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும். நீலகிரி மாவட்டத்தில் அபயகரமான மரங்களை கண்டறிந்து விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா உதகையில் செய்தியாளர்களிடம் பேட்டி

Similar News