உடுமலை திருமூர்த்தி இன்றைய நிலவரம்-10-11-24

பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றம்

Update: 2024-11-11 08:12 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணைக்கு பி ஏ பி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக 751 கனஅடியும் , நீர்வரத்தும் பாசனத்துக்கு நீர் வெளியேற்றம் 756கன அடியும் உள்ளது .இந்த நிலையில் திருமூர்த்தி அணையின் மொத்த 60 அடியில் தற்பொழுது 51.50 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது

Similar News