ஆம்பூரில் 10 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுப்பட்ட 80க்கும் மேற்பட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினர்*

ஆம்பூரில் 10 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுப்பட்ட 80க்கும் மேற்பட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினர்*;

Update: 2025-02-15 03:39 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 10 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுப்பட்ட 80க்கும் மேற்பட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத்தை வழங்க்கோரியும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உடனடியாப வழங்ககோரியும், பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும், கல்வித்துறை அரசாணை, 243ஐ ரத்து செய்திட வலியுறுத்தி போன்ற 10 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மற்றும், தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் சுமார் 80க்கும் மேற்பட்டோர் மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்..

Similar News