நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி இன்று (மார்ச் 15) 11 காவல் உதவி ஆய்வாளர்களை பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் விரைவில் அந்தந்த காவல் நிலையத்தை பொறுப்பேற்க உள்ளனர்.